Skip to content

பழனி அருகே விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி

பழனி அருகே தனியார் ஆலையில் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். புஷ்பத்தூரில் உள்ள காகித ஆலையில் விஷ வாயு தாக்கி பீகாரைச் சேர்ந்த நூர்அலம் (32), ராம்புரூஸ் மஞ்சூரி (35) உயிரிழந்தார். தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி இருவரும் உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!