பெரியார் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை
தந்தை பெரியாரின் 49-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையயொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த பெரியாரின் உருவ படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை… Read More »பெரியார் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை