Skip to content

December 2022

சபரிமலையில் ஏர்போர்ட்.. கேரளா முடிவு…

  • by Authour

சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்த கேரள அரசு ஆணை பிறப்பித்துள்ளது. எரிமேலி மற்றும் மணிமலை பகுதியில் உள்ள செருவேலி எஸ்டேட்டை விமான நிலையத்துக்காக கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், செருவேலி… Read More »சபரிமலையில் ஏர்போர்ட்.. கேரளா முடிவு…

முன்னாள் போப் 16ம் பெனடிக்ட் காலமானார்….

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக (போப் ஆண்டவர்) கடந்த 2005 முதல் 2013 வரை இருந்தவர் 16-ம் பெனடிக்ட். இவர் கடந்த 2013-ம் ஆண்டு தாமாக போப் ஆண்டவர் பதவியில் இருந்து விலகினார். அதன்பின்பு அவர்… Read More »முன்னாள் போப் 16ம் பெனடிக்ட் காலமானார்….

கர்நாடகாவில் தனித்துப்போட்டி என பாஜ அறிவிப்பு…

கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய மந்திரி அமித்ஷா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் இணைந்து பா.ஜ.க. கூட்டணி அமைக்கப்… Read More »கர்நாடகாவில் தனித்துப்போட்டி என பாஜ அறிவிப்பு…

2023ம் ஆண்டு பிறந்தது… நியூசிலாந்து மக்கள் கொண்டாட்டம்… வீடியோ..

  • by Authour

உலகிலேயே முதல் நாடான நியூசிலாந்தில் 2023 புத்தாண்டு பிறந்தது. பட்டாசுகள் வெடிக்க மக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறி உற்சாகம்.

டூவீலர் டேங்க்கில் காதலி… கட்டிபிடித்தபடி சென்ற காதலன் கைது..

  • by Authour

ஆந்திரப் பிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்தில், 19 வயது பள்ளி மாணவியும், 22 வயதுடைய அஜய் குமார் என்பவரும் பைக்கில் சென்றுள்ளனர். இவர்கள் பைக்கில் சென்ற விதம், காவல்துறை வரை பிரச்னையைக் கொண்டு சென்றுள்ளது. டூவீலரை… Read More »டூவீலர் டேங்க்கில் காதலி… கட்டிபிடித்தபடி சென்ற காதலன் கைது..

ஜன 4, 5 தேதிகளில் மழைக்கு வாய்ப்பு..

ஜனவரி 3, 4-ம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் 2 நாட்கள் வறண்ட வானிலை… Read More »ஜன 4, 5 தேதிகளில் மழைக்கு வாய்ப்பு..

ஆண்டுக்கு ரூ.1770 கோடிக்கு ரொனால்டோ ஒப்பந்தம்….. சவுதி கிளப் அணி வாங்கியது

போர்சுகலை சேர்ந்த உலகின் மிகவும் பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்தாட்ட உலகில் இவரை அறியாதவர்கள் இருக்க முடியாது.இவர் கிளப் போட்டிகளில் கடந்த 2003-ம் ஆண்டு, முதல் முறையாக மான்செஸ்டர் யுனைட்டெட் அணியில்… Read More »ஆண்டுக்கு ரூ.1770 கோடிக்கு ரொனால்டோ ஒப்பந்தம்….. சவுதி கிளப் அணி வாங்கியது

கொரோனா… உண்மை தகவலை சொல்லுங்கள்…சீனாவுக்குஉலக சுகாதார அமைப்பு உத்தரவு

சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா புது வகையான பி.எப். 7 நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிகிறது. கொரோனாவுக்கு பலர் இறந்து… Read More »கொரோனா… உண்மை தகவலை சொல்லுங்கள்…சீனாவுக்குஉலக சுகாதார அமைப்பு உத்தரவு

தகனமேடையில் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாட்டம்

பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகரில் ராயியா கிராமத்தில் ‘முட்டாள் கிளப்’ என்ற பெயரில் கிளப் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, சமூகத்தில் காணப்பட கூடிய ஊழல், போதை பொருள், பயங்கரவாதம், மூட நம்பிக்கை மற்றும்… Read More »தகனமேடையில் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாட்டம்

ஒருங்கிணைப்பாளர் என கடிதம்…..தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக பதிலடி..

புலம்பெயர்ந்த மக்களுக்கான ரிமோட் வாக்குப்பதிவு முறை குறித்த செயல் விளக்க கூட்டம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் ஜனவரி 16-ம் தேதி டில்லியில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ்நாட்டில், திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட… Read More »ஒருங்கிணைப்பாளர் என கடிதம்…..தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக பதிலடி..

error: Content is protected !!