Skip to content

March 2023

லஞ்சமாக கேட்ட 2 லட்சத்தை அரசு அலுவலகத்தின் முன்பு வீசிச் சென்ற விவசாயி….

  • by Authour

மராட்டிய மாநிலம் சம்பாஜி நகரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது நிலத்தில் கிணறு தோண்ட அனுமதி கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரியை சந்தித்து மனு கொடுத்துள்ளார். இதற்கு அந்த அரசு அதிகாரி 2 லட்சம்… Read More »லஞ்சமாக கேட்ட 2 லட்சத்தை அரசு அலுவலகத்தின் முன்பு வீசிச் சென்ற விவசாயி….

ரூ 547 கோடியில் புதுக்கோட்டை- விராலிமலை புதிய கூட்டு குடிநீர் திட்டம்..

  • by Authour

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது விராலிமலை எம்எல்ஏ டாக்டர் விஜயபாஸ்கர்(அதிமுக)  விராலிமலை நகரப் பகுதிக்கு கூடுதலாக காவிரி குடிநீர் வழங்க அரசு ஆவண செய்யுமா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து நகராட்சி… Read More »ரூ 547 கோடியில் புதுக்கோட்டை- விராலிமலை புதிய கூட்டு குடிநீர் திட்டம்..

ரயில்வே கேட்டை உடைத்த வழக்கில் 2 வாலிபர்களுக்கு 7 ஆண்டு சிறை..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ரயில்வே காவல் சரகத்திற்கு உட்பட்ட கொள்ளிடம் அருகே கண்ணாங்குளம் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டில் கடந்த 2019 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் கேட் கீப்பர் முத்துசாமி என்பவர் பணியில்… Read More »ரயில்வே கேட்டை உடைத்த வழக்கில் 2 வாலிபர்களுக்கு 7 ஆண்டு சிறை..

அரியலூர் அருகே வைத்தியநாத கோவிலில் நந்தியம் பெருமான் திருக்கல்யாணம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் திருமழபாடியில் காசியைப் போல் கொள்ளிடம் ஆறு தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஓடும் கொள்ளிடம் ஆறு மீண்டும் கிழக்கு நோக்கி செல்கிறது. இவ்வாறு சிறப்பு வாய்ந்த கொள்ளிடம் ஆற்றின் மேற்கு கரையில் வரலாற்று… Read More »அரியலூர் அருகே வைத்தியநாத கோவிலில் நந்தியம் பெருமான் திருக்கல்யாணம்…

என்ன பார்க்க வாங்க…. குட்டி ரசிகையின் ஆசையை நிறைவேற்றிய விஜய்… வீடியோ

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள விஜய்க்கு பெரியவர்கள் மட்டுமல்லாமல், சிறு குழந்தைகளின் மனதிலும் தனி இடம் இருக்கிறது., தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ… Read More »என்ன பார்க்க வாங்க…. குட்டி ரசிகையின் ஆசையை நிறைவேற்றிய விஜய்… வீடியோ

ராமர் சிலை மீது ஏறிய பாஜ., எம்.எல்.ஏ….கிளம்பிய புது சர்ச்சை….

  • by Authour

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் பசவ கல்யாண் சட்டமன்ற தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சரணு  சால்கர் நேற்று ராம நவமி பண்டிகையை முன்னிட்டு தனது ஆதரவாளர்களுடன் சுமார் 12 அடி உயரம் கொண்ட… Read More »ராமர் சிலை மீது ஏறிய பாஜ., எம்.எல்.ஏ….கிளம்பிய புது சர்ச்சை….

தமிழ்நாட்டில் ரவுடிகளின் அட்டூழியங்கள் அதிகரித்துள்ளது… சசிகலா…

  • by Authour

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குற்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இதனால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சசிகலாவும் கருத்து தெரிவித்துள்ளார்.… Read More »தமிழ்நாட்டில் ரவுடிகளின் அட்டூழியங்கள் அதிகரித்துள்ளது… சசிகலா…

தியேட்டர் என்பது அனைவருக்கும் சமமான இடம்…. நடிகர் சூரி…

  • by Authour

மதுரை சினிப்ரியா திரையரங்கில் ரசிகர்களோடு விடுதலை -1 திரைப்படத்தை பார்ப்பதற்காக திரைப்படத்தின் கதாநாயகன் சூரி நேரில் வந்து ரசிகர்களோடு அமர்ந்து திரைப்படத்தை கண்டு ரசித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சூரி, “விடுதலை திரைப்படம்… Read More »தியேட்டர் என்பது அனைவருக்கும் சமமான இடம்…. நடிகர் சூரி…

”விக்” வைத்ததால் வந்த வினை…. புது மனைவியை கொன்று நாடகமாடிய கணவன் கைது….

  • by Authour

சென்னை, தாம்பரம் அருகேயுள்ள சோமங்கலத்தை அடுத்த அமரம்பேடு கிராமம், பஜனைக் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோகுலகண்ணன் (32). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கோகுலகண்ணனுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு லோகப்பிரியா… Read More »”விக்” வைத்ததால் வந்த வினை…. புது மனைவியை கொன்று நாடகமாடிய கணவன் கைது….

தஞ்சையில் தாறுமாறாக ஓடிய மினி பஸ்…15 டூவீலர்களை நசுக்கியது….மக்கள் அலறி ஓட்டம்…

  • by Authour

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பாலாஜி நகர் வழியாக மருத்துவகல்லூரிக்கு ஒரு தனியார் மினி பேருந்து சென்றது.   பாலாஜி நகரில் உள்ள டிவிஎஸ் ஷோரூம் அருகே  மினி பேருந்தை ஓட்டுநர் செந்தில் தாறுமாறாக ஓட்டியதாக… Read More »தஞ்சையில் தாறுமாறாக ஓடிய மினி பஸ்…15 டூவீலர்களை நசுக்கியது….மக்கள் அலறி ஓட்டம்…

error: Content is protected !!