பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய பெயிண்டருக்கு 10 ஆண்டு சிறை..
தஞ்சை அருகே திட்டை கீழத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் மகேஸ்வரன் (26). பெயிண்டர். இவர் தஞ்சையில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவியுடன் பழகி வந்தார். இந்நிலையில் கடந்த… Read More »பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய பெயிண்டருக்கு 10 ஆண்டு சிறை..