சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்கள் மின் கட்டணம் செலுத்த டிச. 10 வரை அவகாசம்… அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு…
தமிழக மின்வாரிய துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டில் வங்க கடலில் நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெஞ்சல் புயலாக வலுவெடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில்… Read More »சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்கள் மின் கட்டணம் செலுத்த டிச. 10 வரை அவகாசம்… அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு…