Skip to content

2024

தேர்தலுக்கு உதவி…? திருச்சி காண்டிராக்டர் வீட்டில் வருமானவரித்துறை அதிரடி சோதனை..

  • by Authour

பாராளுமன்ற தேர்தலையொட்டி பண பட்டுவாடாவிற்கு உதவி செய்யலாம் என்கிற சந்தேகத்தின் பேரில் தமிழகத்தின் பல்வேறு தொழிலதிபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்றிவு திருச்சி… Read More »தேர்தலுக்கு உதவி…? திருச்சி காண்டிராக்டர் வீட்டில் வருமானவரித்துறை அதிரடி சோதனை..

இன்றைய ராசிபலன்… 06.04.2024

சனிக்கிழமை… மேஷம் இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் எடுக்கும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் தொடர்பாக நவீன கருவிகள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். சுப காரியங்கள் எளிதில் கைகூடும். எதிர்பாராத வகையில் வருமானம் பெருகும். ரிஷபம் இன்று உங்களுக்கு பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். வேலையில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் உண்டாகும். பெண்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மிதுனம் இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்புகள் ஏற்படும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிட்டும். கடகம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் வேலைகளில் தடங்கல்கள் ஏற்படும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் நிதானமாக செயல்படுவது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. பணியில் கவனம் தேவை. சிம்மம் இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிடைக்கும். எதிரியாக இருந்தவர் கூட நண்பராக மாறி செயல்படுவார். தொழில் ரீதியாக வெளியூர் நபர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். கன்னி இன்று இல்லத்தில் தாராள தன வரவும், லட்சுமி கடாட்சமும் உண்டாகும். உத்தியோகத்தில் ஒரு சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். துலாம் இன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகலாம். பொறுப்புடன் செயல்பட்டால் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். விருச்சிகம் இன்று உங்களுக்கு பண வரவுகள் இருந்தாலும் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் யோசித்து செயல்பட்டால் முன்னேற்றம் கிடைக்கும். உடல் உபாதைகள் குறையும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். தனுசு இன்று நீங்கள் நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவு மகிழ்ச்சியை தரும். மகரம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வியாபார ரீதியான பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க கடன் வாங்கும் நிலை ஏற்படும். சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பாராத உதவிகளால் மகிழ்ச்சி உண்டாகும். கும்பம் இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். பிள்ளைகளால் பெருமை சேரும். சுப காரியங்கள் கைகூடும். மீனம் இன்று உங்களுக்கு குடும்பத்தினரின் மாற்று கருத்தால் மனநிம்மதி சற்று குறையும். உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.

பிரச்சாரத்தில் திருமாவளவன் வாகனத்தை சோதனையிட்ட பறக்கும் படை….

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் இன்று செந்துறை ஒன்றியத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அவரது சொந்த ஊரான அங்கனூர் அருகே பிரச்சார வாகனம் சென்று கொண்டிருந்த பொழுது, அங்கு… Read More »பிரச்சாரத்தில் திருமாவளவன் வாகனத்தை சோதனையிட்ட பறக்கும் படை….

கரூர் அதிமுக வேட்பாளர் இஸ்லாமியரிடம் வாக்கு சேகரிப்பு….

  • by Authour

தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அரசியல் கட்சிகள் இரவு பகல் பாராமல் தங்களது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கரூரில் அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில்… Read More »கரூர் அதிமுக வேட்பாளர் இஸ்லாமியரிடம் வாக்கு சேகரிப்பு….

ஆயுசுக்கும் கோர்ட் வாசல்ல அலைய வெச்சுடுவேன்… அதிகாரியை மிரட்டிய பாஜக வேட்பாளர்..

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் திருப்பூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் ஏ.பி.முருகானந்தம் வேட்பாளராக போட்டியிடுகிறார். திருப்பூர் மக்களவைத் தொகுதியில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு ஆகிய இரு தொகுதிகளும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள… Read More »ஆயுசுக்கும் கோர்ட் வாசல்ல அலைய வெச்சுடுவேன்… அதிகாரியை மிரட்டிய பாஜக வேட்பாளர்..

வெட்கத்தில் ஜொலிக்கும் அமலா பால்…. வளைகாப்பு விழா…

  • by Authour

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த அமலாபால். இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  பின்னர்  நான்கு ஆண்டுகள் கழித்து அவரை விவாகரத்து செய்து விட்டார். இருப்பினும் இயக்குனர் விஜய் மறுமணம்… Read More »வெட்கத்தில் ஜொலிக்கும் அமலா பால்…. வளைகாப்பு விழா…

காதலிக்கு தாலிக் கயிறு…..தனக்கு தூக்கு கயிறு…. விழுப்புரம் புதுமாப்பிள்ளையின் சோக முடிவு

  • by Authour

விழுப்புரம் அருகே உள்ள திருவெண்ணெய்நல்லூர் காந்திகுப்பத்தை சேர்ந்த பாவாடை என்பவரின் மகன் ராதாகிருஷ்ணன் (வயது 27). பி.டெக் பட்டதாரி. இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார்.… Read More »காதலிக்கு தாலிக் கயிறு…..தனக்கு தூக்கு கயிறு…. விழுப்புரம் புதுமாப்பிள்ளையின் சோக முடிவு

இங்கிலாந்து வினாடி வினா போட்டி…. இறுதிச்சுற்றில் கொல்கத்தா மாணவர்

இங்கிலாந்தின் பிரபல பிபிசி தொலைக்காட்சி ‘யுனிவர்சிட்டி சேலஞ்ச்’ என்ற பெயரில் வினாடி வினா போட்டியை நடத்தி வருகிறது.  மிகவும் கடினமான வினாடிவினா போட்டியாக கருதப்படும் இந்த போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள்… Read More »இங்கிலாந்து வினாடி வினா போட்டி…. இறுதிச்சுற்றில் கொல்கத்தா மாணவர்

காங்., தேர்தல் அறிக்கைதான் இந்திய கூட்டணியில் பிரதமர் வேட்பாளர்… விசிக திருமாவளவன்..

இந்திய நாடாளுமன்ற தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சோனியா காந்தி, கார்கே, ராகுல் காந்தி, சிதம்பரம் ஆகியோர் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளனர். தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் குறித்து கருத்து… Read More »காங்., தேர்தல் அறிக்கைதான் இந்திய கூட்டணியில் பிரதமர் வேட்பாளர்… விசிக திருமாவளவன்..

திருச்சியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரிப்பு….

  • by Authour

நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளர் கருப்பையா போட்டியிடுகிறார். இவர் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஶ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, மேற்கு, திருவெறும்பூர், கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை ஆகிய… Read More »திருச்சியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரிப்பு….

error: Content is protected !!