Skip to content

2024

கள்ளக்குறிச்சி…..பிளஸ் 1 மாணவன் செய்த காரியத்தை பாருங்க……

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 24 வயதுடைய பெண். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. கணவர் சென்னையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டில் உள்ள… Read More »கள்ளக்குறிச்சி…..பிளஸ் 1 மாணவன் செய்த காரியத்தை பாருங்க……

காங்., தலைவரை வரவேற்று பேனர் வைப்பதில் தகராறு… 3 பேர் கைது…

  • by Authour

மயிலாடுதுறைக்கு காங்கிரஸ் கட்யின் மாநில தலைவர் செல்வபெருந்தகை வருகை தந்தார் அவரை வரவேற்று முன்னாள் மகளிர் மாநில மகளிரணி துணைத்தலைவர் மரகதவள்ளியின் பேனரை மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் வைத்திருந்தார், அந்தப்பேனரை மறைத்து மயிலாடுதுறை சட்டமன்ற… Read More »காங்., தலைவரை வரவேற்று பேனர் வைப்பதில் தகராறு… 3 பேர் கைது…

சிறுமி கொடூர கொலை……புதுச்சேரியில் முழு அடைப்பு

  • by Authour

புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டதை கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு இந்தியா  கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக அழைப்பு விடுத்தது. … Read More »சிறுமி கொடூர கொலை……புதுச்சேரியில் முழு அடைப்பு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 % அகவிலைப்படி உயர்வு

  • by Authour

மத்திய  மந்திரிசபை கூட்டம் நேற்று பிரதமர்  மோடி தலைமையில் நடந்தது.  இதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்த்த முடிவு செய்யப்பட்டது. மந்திரிசபை கூட்டத்திற்கு பிறகு  மத்திய மந்திரி பியூஷ் கோயல் … Read More »மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 % அகவிலைப்படி உயர்வு

வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு….. தேர்தல் சலுகை

  • by Authour

உலக மகளிர்  தினத்தையொட்டி இன்று  வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்படுவதாக  பிரதமர் மோடி அறிவித்து உள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில் அவர் இந்த தகவலை பதிவிட்டு உள்ளார்.  இது… Read More »வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு….. தேர்தல் சலுகை

இன்றைய ராசிபலன் –  08.03.2024

இன்றைய ராசிப்பலன் –  08.03.2024 மேஷம் இன்று உங்களுக்கு அதிகாலையிலே ஆனந்தமான செய்தி வந்து சேரும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு கிட்டும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். ரிஷபம் இன்று உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வெளியூர் பயணங்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். மிதுனம் இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். செய்யும் செயல்களில் தாமத நிலை உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது உத்தமம். கடகம் இன்று வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். பிள்ளைகள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். நினைத்த காரியம் நிறைவேறி மகிழ்ச்சி அளிக்கும். சிம்மம் இன்று எந்த ஒரு செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் உண்டாகும். உடன்பிறப்பிடம் ஒற்றுமை பலப்படும். பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் பெரிய மனிதர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கன்னி இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையலாம். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். துலாம் இன்று உங்களுக்கு பணவரவு சற்று மந்தமாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப்பலன் கிடைக்கும். புதிய நவீனகரமான கருவிகள் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். விருச்சிகம் இன்று குடும்பத்தில் உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு தெய்வ தரிசனத்திற்காக தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். தனுசு இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெற்றோருடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்த்தால் ஒற்றுமையாக இருக்கலாம். உறவினர் வழியில் அனுகூலம் கிட்டும். கடன்கள் ஓரளவு குறையும். மகரம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உறவினர்கள் வழியாக மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தடையின்றி கிடைக்கும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். புதிய பொருள் வாங்கி மகிழ்வீர்கள். கும்பம் இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் மன சங்கடங்கள் ஏற்படலாம். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய மாற்றங்களால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். மீனம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். தொழில் ரீதியாக எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும்.

16ம் தேதி கோர்ட்டில் ஆஜராகுங்கள்.. கெஜ்ரிவாலுக்கு டில்லி கோர்ட் சம்மன்..

  • by Authour

டில்லி அரசின் மதுபான கொள்கை வழக்கில், விசாரணைக்கு ஆஜர் ஆக வேண்டும் என இதுவரை 8 முறை டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் 8 முறையும் கெஜ்ரிவால்… Read More »16ம் தேதி கோர்ட்டில் ஆஜராகுங்கள்.. கெஜ்ரிவாலுக்கு டில்லி கோர்ட் சம்மன்..

திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு திருச்சி…?

  • by Authour

கூட்டணி குறித்து முடிவு எடுக்க மதிமுக நிர்வாகக் குழு அவசரக் கூட்டம் நேற்று  ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் வைகோ, பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்ட… Read More »திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு திருச்சி…?

திருச்சியில் சாரண சாரணியர் பயிற்சி முகாம்… திறந்து வைத்தார் எம்பி பாரிவேந்தர்…

திருச்சி, முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள நேரு பூங்காவில் சாரண இயக்கத்திற்கான புதிய கட்டிடத்தினை பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர்  பாரிவேந்தர் திறந்து வைத்தார். முசிறி மாவட்டக் கல்வி அலுவலர்  மதியழகன் அவர்கள்… Read More »திருச்சியில் சாரண சாரணியர் பயிற்சி முகாம்… திறந்து வைத்தார் எம்பி பாரிவேந்தர்…

கோவை மாநகராட்சி ஆணையரை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்.

  • by Authour

கோவை குனியமுத்தூர் பகுதியில் 88″வது வார்டில் பெண் தூய்மை பணியாளர்களுக்கு ஒப்பந்த மேற்பார்வையாளர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததால் நேற்று வேலையை புறக்கணித்து 88″வது வார்டு அலுவலகம் முன்பு நேற்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு… Read More »கோவை மாநகராட்சி ஆணையரை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்.

error: Content is protected !!