ஆசிய சதுரங்க சாம்பியன் சர்வாணிகாவுக்கு ஊக்கத்தொகை வழங்கிய அமைச்சர் உதயநிதி
சென்னை தலைமைச்செயலகத்தில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, உடையார்பாளையத்தைச் சேர்ந்த சரவணன்-அன்புரோஜா இவர்களின் மகள் சர்வாணிகா துபாயில் நடைபெற்ற 9 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிகளில், இந்தியா சார்பில் பங்கேற்று 5 தங்கம்,1 வெள்ளிப்பதக்கங்களை… Read More »ஆசிய சதுரங்க சாம்பியன் சர்வாணிகாவுக்கு ஊக்கத்தொகை வழங்கிய அமைச்சர் உதயநிதி