Skip to content

June 2025

தவெக-வின் 2ம் கட்ட கல்வி விருது விழா… தொடங்கியது

https://youtu.be/flLO6x1I-IM?si=9f3oKLyrGiPFNdWj10 மற்றும் 12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தவெக சார்பில் இன்று கல்வி விருது வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் தொகுதி வாரியாக… Read More »தவெக-வின் 2ம் கட்ட கல்வி விருது விழா… தொடங்கியது

அமித்ஷா 8ம் தேதி மதுரை வருகிறார்

https://youtu.be/flLO6x1I-IM?si=9f3oKLyrGiPFNdWjமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 8ம் தேதி  மதுரை வருகிறார். அங்கு  பாஜக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். அதிமுகவுடன் உள்ள தேர்தல் கூட்டணி,  சட்டமன்ற தேர்தல் பணி,  எத்தனை இடங்களில் போட்டியிடுவது … Read More »அமித்ஷா 8ம் தேதி மதுரை வருகிறார்

கரூரில், ஒரே நாளில் 100 இடங்களில் திட்டங்களை தொடங்கினார் VSB

https://youtu.be/flLO6x1I-IM?si=9f3oKLyrGiPFNdWjமுன்னாள் அமைச்சரும்,  கரூர் மாவட்ட திமுக செயலாளருமான  செந்தில் பாலாஜி இன்று கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட இடங்களில்  அரசு சார்பில்  செயல்படுத்தப்பட்ட பல்வேறு  பணிகளை தொடங்கி வைத்தார். காலை9 மணிக்கு … Read More »கரூரில், ஒரே நாளில் 100 இடங்களில் திட்டங்களை தொடங்கினார் VSB

18வருட ஏக்கம் தீர்ந்தது ஆர்சிபிக்கு…..கோலி ஆனந்த கண்ணீர்…

18வது  ஐபிஎல்  தொடரின்  இறு​திப் போட்​டி​யில் நேற்று அகம​தா​பாத்​தில் உள்ள நரேந்​திர மோடி மைதானத்​தில்  நடந்தது. ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு – பஞ்​சாப் கிங்ஸ் அணி​கள் மோதின. டாஸ் வென்ற பஞ்​சாப் அணி​யின் கேப்​டன்… Read More »18வருட ஏக்கம் தீர்ந்தது ஆர்சிபிக்கு…..கோலி ஆனந்த கண்ணீர்…

கோவை மாவட்டத்தில் 9-வது புத்தக கண்காட்சி ஜூலை 18-ம் தேதி தொடக்கம்

https://youtu.be/flLO6x1I-IM?si=9f3oKLyrGiPFNdWjகோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட சிறு தொழில் சங்கம் இணைந்து நடத்தும் 9-வது கோயம்புத்தூர் புத்தக கண்காட்சியானது ஜூலை 18-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில்… Read More »கோவை மாவட்டத்தில் 9-வது புத்தக கண்காட்சி ஜூலை 18-ம் தேதி தொடக்கம்

2026 -ல் லாபம் தருமா எடப்பாடியின் பாதயாத்திரை ?

2026 -ல் லாபம் தருமா எடப்பாடியின் பாதயாத்திரை ?   பாதயாத்திரை, ரத யாத்திரை என  எத்தனையோ யாத்திரைகளை இந்திய திருநாடும்,     தமிழ்நாடும் பார்த்திருக்கிறது.  யாத்திரைகள் ஜனநாயகத்தின் ஒரு  உன்னத போராயுதம். ….… Read More »2026 -ல் லாபம் தருமா எடப்பாடியின் பாதயாத்திரை ?

வால்பாறை-சுற்றுலா பயணிகளை மிரட்டும் காட்டு யானை கூட்டம்…

https://youtu.be/wo3aluX7qdk?si=VGdW9Y-AuTAwQqifகோவை மாவட்டம், வால்பாறை மற்றும் அருகில் உள்ள கேரளா அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்லும் வழி சாலக்குடி வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் கூட்டமாகவும் தனியாகவும் சுற்றி வருகிறது தமிழ்நாடு வனத்துறை மற்றும் கேரளா வனத்துறையினர்… Read More »வால்பாறை-சுற்றுலா பயணிகளை மிரட்டும் காட்டு யானை கூட்டம்…

மூதாட்டியின் உதட்டை கடித்து துப்பிய வாலிபர்…பரபரப்பு

https://youtu.be/wo3aluX7qdk?si=VGdW9Y-AuTAwQqifதிருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம் பட்டி பகுதியை சேர்ந்த மதியழகன் மனைவி ஜெயசுந்தரி (64) இவர் சமோசா செய்யும் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று வேலைக்கு செல்ல ஜோலார்பேட்டை… Read More »மூதாட்டியின் உதட்டை கடித்து துப்பிய வாலிபர்…பரபரப்பு

ஐபிஎல் தொடரில் கோப்பை வென்ற பெங்களூர் அணி.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

https://youtu.be/wo3aluX7qdk?si=VGdW9Y-AuTAwQqif18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி கோப்பை வென்றது. ஐபிஎல் வரலாற்றில் இதுவரை கோப்பையே வெல்லாத அணியாக இருந்த பெங்களூர் அணி, முதல் முறையாக தனது கோப்பை கனவை நிறைவேற்றியுள்ளது.… Read More »ஐபிஎல் தொடரில் கோப்பை வென்ற பெங்களூர் அணி.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பள்ளி சென்று வீடு திரும்பிய மாணவி தற்கொலை… பொள்ளாச்சி அருகே சோகம்

https://youtu.be/wo3aluX7qdk?si=VGdW9Y-AuTAwQqifகோவை, பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் சரியா கோடை விடுமுறை முடிந்து முதல் நாள் பள்ளிக்குச் சென்று மாலையில் வீடு திரும்பியுள்ளார். பெற்றோர்கள் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து வீட்டின் கதவை… Read More »பள்ளி சென்று வீடு திரும்பிய மாணவி தற்கொலை… பொள்ளாச்சி அருகே சோகம்

error: Content is protected !!