எத்தனை சீட் …மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விளக்கம்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ, 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் தங்கள் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்து திமுகவுடனான உடன்பாட்டின் போது முடிவு செய்யப்படும்… Read More »எத்தனை சீட் …மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விளக்கம்