கோவை… பொதுமக்கள் தவறவிட்ட 252 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு…by AuthourNovember 14, 2024தமிழகம்கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் தவறவிட்ட ரூ.48.36 லட்சம் மதிப்பிலான 252 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், உரிமையாளர்களிடம் செல்போன்களை வழங்கினார். Tags:ஒப்படைப்புகோவைசெல்போன்கள் Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Name * Email * Website Comment * Save my name, email, and website in this browser for the next time I comment.