Skip to content
Home » வயநாடு நிலச்சரிவு… 3 பேர் உயிருடன் இருப்பது கண்டுபிடிப்பு…

வயநாடு நிலச்சரிவு… 3 பேர் உயிருடன் இருப்பது கண்டுபிடிப்பு…

  • by Senthil

கேரளா மாநிலம் , வயநாடு. வௌ்ளரிமலை பகுதியில் 3 பேரும் பாறைகளின் மேல் அமர்ந்தபடி உதவி கேட்கும் வீடியோ காட்சிகள் வௌியானது. வௌ்ள நீரின் வேகம் அதிகமாக இருப்பதால் அருகே நெருங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.  ஹெலிகாப்டர் மூலம் 3 பேரையும் மீட்டு வர மீட்புப்படையினர் திட்டமிட்டுள்ளனர். வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 5வது நாளாக மீட்புபணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!