Skip to content

இடி தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கழுதூர் கிராமத்தில் இடி தாக்கி 4 பெண்கள் உயிரி ழந்தனர். விவசாய விளைநிலத்தில் உரம் வைக்கும் போது இடி தாக்கியதில் 4 பெண்கள் நிகழ்விடத்தில்  உயிரிழந்தனர். மேலும்  ஒரு பெண்ணிற்கு 2 கண்களிலும் பார்வை பறிபோன நிலையில் மருத்துவமனையில் அனுமதித்தனர்.வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே கடலூரில் 4 பெண்கள் உயிரிழந்தனர்.

error: Content is protected !!