கோவையில் எஸ்ஐஆருக்கு வபின் வரைவு வாக்காளர் பட்டியல் வௌியிடப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் இருந்து 6.50 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் SIR பணிக்கு முன்பு வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 32,25,198 பேர் இருந்துள்ளனர்.
வரைவு வாக்காளர் பட்டியலில் கோவை மாவட்டத்தில் 25,74,608 பேர் உள்ளதாக மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
இறந்த வாக்காளர்கள் 1,19,489 ,
முகவரியில் இல்லாதவர்கள் : 1,08,, 360 பேர்
குடி பெயர்ந்தோர் : 3, 99, 159 பேர்
என மொத்த எண்ணிக்கை 6,20, 590 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

