ஆந்திராவில் டைகர்ஜோன் வனப்பகுதியில் இன்று காலை நடந்த துப்பாக்கி சூட்டில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திலிருந்து பெருமளவு ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் அல்லூரி

சீதாராமராஜூ மாவட்டத்தில் ஆந்திராவின் மாவோயிஸ்ட் தலைவர் உள்பட 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மாவோயிஸ்கள் பதுங்கியிருநு்த பகுதியில் ஆந்திர சிறப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

