Skip to content

தோழர் நல்லகண்ணு இறுதி ஊர்வலம்-72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை

முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தோழர் நல்லக்கண்ணுவிற்கு அரசு மரியாதை செய்யப்பட்டது. முழக்கம் எழுப்பி வீரவணக்கம் செலுத்திய முதல்வர் ஸ்டாலின். நல்லகண்ணு உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்யப்பட்டது. சென்னை தியாகராய நகரில்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் உடல் வைக்கப்பட்டுள்ளது.


இந்நிகழ்வில் வைகோ, டி.ராஜா. கி.வீரமணி உள்ளிட்டோர் இறுதி மரியாதையில் பங்கேற்றுள்ளனர். செல்வபெருந்தகை, திருமாவளவன் உள்ளிட்டோரும் அஞ்சலி.

தகைசால் தமிழர், போராளி நல்லகண்ணுக்கு வீரவணக்கம் என முழக்கம் எழுப்பி மரியாதை செய்யப்பட்டது. சென்னை மருத்துவக்கல்லூரிக்கு நல்லக்கண்ணு உடல் ஒப்படைக்கப்பட்டது.

error: Content is protected !!