Skip to content

கரூரில் 79,690 வாக்காளர்கள் நீக்கம்

கரூர் மாவட்டத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியலை வௌியிட்டார் கலெக்டர்

கரூரில் SIR மூலம் 79,690 பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் 8,18,672 வாக்காளர் பட்டியலில் உள்ளதாக கலெக்டர் அறிவிப்பு வௌியிட்டுள்ளார்.

கரூர் மாவட்டம் சிறப்பு தீவிர திருத்தம் – 2026 வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.
எஸ்ஐஆர் பணிகளுக்கு பிறகு நீக்கப்பட்ட
வாக்காளர்கள் எண்ணிக்கை – 79,690

கரூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட எஸ்ஐஆர் பணிகளுக்கு பிறகுள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை முழுவிபரம்:

எஸ்ஐஆர் பணிகளுக்கு முந்தைய வாக்காளர்கள் எண்ணிக்கை – 2,40,848

எஸ்ஐஆர் பணிகளுக்கு பிறகு நீக்கப்பட்ட
வாக்காளர்கள் எண்ணிக்கை – 24,071
(இறந்தவர்கள், முகவரி மாற்றம், இடம்பெயர்ந்தவர்கள் உட்பட)

தற்போதுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை – 2,16,777


அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட எஸ்ஐஆர் பணிகளுக்கு பிறகுள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை முழுவிபரம்:

எஸ்ஐஆர் பணிகளுக்கு முந்தைய வாக்காளர்கள் எண்ணிக்கை – 2,12,072

எஸ்ஐஆர் பணிகளுக்கு பிறகு நீக்கப்பட்ட
வாக்காளர்கள் எண்ணிக்கை – 22,375
(இறந்தவர்கள், முகவரி மாற்றம், இடம்பெயர்ந்தவர்கள் உட்பட)

தற்போதுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை – 1,89,697


கிருஷ்ணராயபுரம் (தனி) சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட எஸ்ஐஆர் பணிகளுக்கு பிறகுள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை முழுவிபரம்:

எஸ்ஐஆர் பணிகளுக்கு முந்தைய வாக்காளர்கள் எண்ணிக்கை – 2,13,983

எஸ்ஐஆர் பணிகளுக்கு பிறகு நீக்கப்பட்ட
வாக்காளர்கள் எண்ணிக்கை – 17,232
(இறந்தவர்கள், முகவரி மாற்றம், இடம்பெயர்ந்தவர்கள் உட்பட)

தற்போதுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை – 196751


குளித்தலை சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட எஸ்ஐஆர் பணிகளுக்கு பிறகுள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை முழுவிபரம்:

எஸ்ஐஆர் பணிகளுக்கு முந்தைய வாக்காளர்கள் எண்ணிக்கை – 2,31,459

எஸ்ஐஆர் பணிகளுக்கு பிறகு நீக்கப்பட்ட
வாக்காளர்கள் எண்ணிக்கை – 16,012
(இறந்தவர்கள், முகவரி மாற்றம், இடம்பெயர்ந்தவர்கள் உட்பட)

தற்போதுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை – 2,15,447


மொத்தமுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை…

எஸ்ஐஆர் பணிகளுக்கு முந்தைய வாக்காளர்கள் எண்ணிக்கை – 8,98,362

எஸ்ஐஆர் பணிகளுக்கு பிறகு நீக்கப்பட்ட
வாக்காளர்கள் எண்ணிக்கை – 79,690
(இறந்தவர்கள், முகவரி மாற்றம், இடம்பெயர்ந்தவர்கள் உட்பட)

தற்போதுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை – 8,18,672

error: Content is protected !!