Skip to content

கவர்னரை கண்டித்து புதுகையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்….

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியைக்கண்டித்து காங்கிரசார் மாவட்டத்தலைவர் முருகேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.  ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ
புஷ்பராஜ், வழக்கறிஞர் கள் சந்திரசேகரன்,சின்னராஜ், தமிழ்செல்வன், தீன்முகம்மதுஉள்ளிட்ட ஏராளமான காங்கிரஸார் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!