Skip to content

பாகிஸ்தானை தோலுரிக்கும் எம்பி குழுக்கள் செல்லும் நாடுகள் பட்டியல்!

பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு செயல்பாடுகளை, பல்வேறு நாடுகளுக்கும் நேரில் சென்று விரிவாக விவரிப்பதற்காக, அனைத்து கட்சி எம்.பி.,க்கள் அடங்கிய ஏழு குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. தற்போது ஏழு குழுக்கள் செல்லும் நாடுகள் பட்டியல் வெளியாகி உள்ளது. 59 தலைவர்கள் 32 நாடுகளுக்கு செல்ல இருக்கிறார்கள்.

 

பா.ஜ., எம்.பி., பைஜயந்த் பாண்டா தலைமையிலான குழு செல்லும் நாடுகள்:

*சவுதி அரேபியா

* குவைத்

* பஹ்ரைன்

*அல்ஜீரியா

குழு 2


பா.ஜ., எம்.பி., ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான குழு செல்லும் நாடுகள்:

* இங்கிலாந்து

* பிரான்ஸ்

* ஐரோப்பா

* ஜெர்மனி

* டென்மார்க்

குழு-3


ஐக்கிய ஜனதா தளத்தின் சஞ்சய் குமார் ஜா தலைமையிலான குழு செல்லும் நாடுகள்:

* இந்தோனேசியா

*மலேசியா

* கொரிய குடியரசு

*ஜப்பான்

* சிங்கப்பூர்

குழு-4

சிவசேனாவின் ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான குழு செல்லும் நாடுகள்:

*லைபீரியா

*காங்கோ ஜனநாயக குடியரசு

* சியரா லியோன்

குழு-5

காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் தலைமையிலான குழு செல்லும் நாடுகள்:

* அமெரிக்கா,

* பனாமா,

* கயானா,

* பிரேசில்,

* கொலம்பியா

குழு-6

தி.மு.க., எம்.பி., கனிமொழி தலைமையிலான குழு செல்லும் நாடுகள்:

* ஸ்பெயின்

* கிரீஸ்

* ஸ்லோவேனியா

* லாட்வியா

* ரஷ்யா

குழு-7

தேசியவாத காங்கிரஸ் – சரத் பவார் பிரிவின் சுப்ரியா சுலே தலைமையிலான குழு செல்லும் நாடுகள்:

* எகிப்து

* கத்தார்

* எத்தியோப்பியா

*தென் ஆப்ரிக்கா

error: Content is protected !!