புதுக்கோட்டையில்கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தஞ்சை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன்பணி நிறைவு பாராட்டு
விழா நடந்தது. விழாவில் கனிம வளத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பேச்சாளா் நாஞ்சில் சம்பத் , நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, மாநகராட்சி மேயர் திலகவதிசெந்தில் , வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன்,அவைத்தலைவர் அரு.வீரமணி , சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, மாநில இலக்கிய அணிதுணைத்தலைவர் கவிதைப்பித்தன்,கழக மாநில விவசாய தொழிலாளர் அணி துணைத்தலைவர் த.சந்திரசேகரன்,
துணை மேயர் எம்.லியாகத்தலி, மூத்த வழக்கறிஞர் எஸ்.திருஞானசம்பந்தம், திமுக செயற்குழு உறுப்பினர் கீரை தமிழ்ராஜா,ஆர்.பாலகிருஷ்ணன் ஆகியோர்
வாழ்த்தி பேசினர். காரைக்குடி பேராசிரியர் கரு. கிருஷ்ணமூர்த்தி வரவேற்று பேசினார்.
பணிநிறைவு பெற்றசெய்திமக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் ஏற்புரைநிகழ்த்தினார். முடிவில் பத்திரிகையாளர் கே.என்.ஆர்.ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
