Skip to content

ராஜீவ் காந்தி திருவுருவபடத்திற்கு காங்கிரசார் மரியாதை

பூந்தமல்லியில் ராஜீவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய புகழ் அஞ்சலி செலுத்திய காங்கிரசார் . கர்நாடகாவில் இருந்து தீபந்தத்தை ஏந்தியவாறு வந்து ராஜீவ் காந்தி உருவ பாடத்தின் முன்பு வைத்து அஞ்சலி செலுத்தினர். சென்னை பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடி ராஜீவ் காந்தி அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி புகழ் அசலி செலுத்தும் நிகழ்வு செல்வப் பெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கலந்து கொண்டு சிறப்பித்த நிகழ்ச்சியில் அவருடன் காங்கிரஸ் முன்னாள் எம்.பி அருள் அன்பரசு அவருடன் நிகழ்ச்சியில் கட்சியைச் சார்ந்த முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
error: Content is protected !!