கரூரில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1350-வது சதய விழாவை முன்னிட்டு வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். தமிழர் தேசம் கட்சி மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் குரு மணிகண்டன் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் கரூர் மாநகர செயலாளர் ரகுராஜ், மாநகர ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம், கரூர் ஒன்றியம் யுவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முத்தரையர் 1350வது சதயவிழா… கரூரில் மலர்தூவி மரியாதை
- by Authour
