சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை திமுக தீவிரமாக செய்து வருகிறது. அந்த வகையில் பல்வேறு மாவட்டங்களில் நிர்வாகிகளை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளராக இருக்கும் கல்யாணசுந்தரம் எம்.பி. அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதில் சாக்கோட்டை அன்பழகன் எம்.எல்.ஏ. (கும்பகோணம்) வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பு இன்று தலைமை கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டது.
தஞ்சை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக அன்பழகன் MLA நியமனம்
- by Authour
