சென்னை, பனையூரில் தமிழக வெற்றிக்கழகத்தின் ‘My TVK” செயலியை தலைவர் விஜய் தொடங்கி வைத்தார். தவெகவில் குடும்பமாக இணைந்த புதிய உறுப்பினர்கள். வெற்றி பேரணியில் தமிழ்நாடு” பிரசாரஇயக்கத்தை தொடங்கி வைத்தார் விஜய். MY Tvk செயலி தற்போது ஆன்ட்ராய்டு பயனாளர்களுக்கு மட்டுமே உபயோகத்தில் உள்ளது.
பொதுமக்கள் கட்சியில் உறுப்பினர்களாக OTP கேட்கப்படாது. பொது இடங்களில் QR CODE ஸ்டிக்கர் ஒட்டி கட்சி கொள்கைகளை விளக்கும் தவெக. இனி தோழர்கள் அனைவரும் ஒரே குடையில் “My TVK செயலி” .