சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான ” My TVK” செயலியை தொடங்கி வைத்தார் விஜய்… இவ்விழாவில் விஜய் பேசியதாவது.. 1967, 1977 தேர்தல்களை போல, 2026 தேர்தலும் அமையும். தொடர்ந்து வெற்றி பெற்றவர்களின் அதிகார பலத்தை உடைத்து 1967, 1977 தேர்தல்களில் புதியவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். மதுரை மாநாடு, மக்கள் சந்திப்பு என மக்களோடு மக்களாக இருக்க போகிறோம் . மக்கள் தவெக உடன் இருக்கின்றனர் . வெற்றி நிச்சயம் என இவ்வாறு பேசினார்.
1967, 1977 ல் புதியவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள்… தவெக தலைவர் விஜய் பேச்சு
- by Authour
