கரூரில் முப்பெரும் விழா நடைபெறும் இடத்தில் மும்மரமாக நடைபெற்று வரும் ஏற்பாடு பணியை முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்து பணிகள் குறித்து கேட்டறிந்தால் பின்னர் செய்திகளிடம் கூறுகையில் ஒரு லட்சம் இருக்கைகள் அமைக்கப்படுவதாகவும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியில் இருந்து 50,000 க்கும் மேல் நபர்கள் கலந்து கொள்ள
உள்ளதாகவும், இலக்கை விட அதிகமானோர் கலந்து கொள்ள உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளதாக கூறினார். அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருவதாகவும் கார் பார்க்கிங் பணி நடைபெற்று வருகிறது. வழி நெடுகிலும் பொதுமக்கள் முதல்வருக்கு வரவேற்பு அளிக்க உள்ளனர் என கூறினார்.