முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் தந்தை வேதமூர்த்தி (80) உடல்நலக்குறைவால் காலமானார். நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள அரியநாயகபுரம் இவரது சொந்த ஊர். வங்கி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். வேதமூர்த்தியின் உடல் கொட்டிவாக்கம் ஏஜிஎஸ் காலனியில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் மருமகனின் தந்தை காலமானார்…
- by Authour
