கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக மானாம்பள்ளி வனச்சரகத்திற்கும் உட்பட்ட பாரீ ஆக்ரோ சொந்தமான கல்யாண பந்தல் எஸ்டேட் சிக்குப்பாடி பகுதியில் கூலித் தொழிலாளியாக குடியிருந்து வேலை செய்து குடியிருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தேயிலைத் தோட்ட தொழிலாளி கணேசன் அப்பகுதியில் 7 ஆண்டுகள் தேயிலைத் தோட்ட கூலித்தொழியாக பணிபுரிந்து வந்தவர் குடியிருப்பை ஒட்டி உள்ள பகுதியில் சுருக்கு கம்பி பயன்படுத்தி வேட்டைக்கு தயாராகி உள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் சுருக்கு கம்பியை கட்டி உள்ள நிலையில் அங்கு வந்த மான் கழுத்தில் கம்பி கட்டியதில் சிக்கியது (குறைக்கும்) பெண் மான் என்ற இனத்தைச் சேர்ந்த மானை கம்பியில் இருந்து அகற்றி வேட்டையாடியுள்ளார் இதனை அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மானின் உடலை கைப்பற்றி கணேசனை மீது விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு கைது செய்து சிறையில் அடைத்தனர் மேலும் வால்பாறை பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடும் வெளிமாநிலத்தவர் மீது வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
வால்பாறையில் மான் வேட்டையாடிய நபர் கைது
- by Authour
