Skip to content

ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விஜய்-ஐ பின்தொடர்வதால் போக்குவரத்து நெரிசல்..

விஜயின் வாகனத்தை சுற்றி தொண்டர்கள் செல்வதால் 10.30 மணிக்கு பரப்புரையை தொடங்குவதாக சொல்லப்பட்டது. ஆனால் தொண்டர்கள் குவிந்ததால் தாமதமாகிறது. ஆகையால் மரக்கடை பகுதியில் தாமதமாகும் விஜயின் பரப்புரை. ரோடு ஷோவிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஏராளமோனோர் விஜயை பின்தொடர்ந்து செல்வதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ப.சிதம்பரத்தின் வாககனம்.  டிவிஎஸ் டோல்கேட் வழியாக செல்லும் புதுக்கோட்டை பஸ்கள் பாதை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!