கரூரில் விஜய் பரப்புரையில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கிய பல பேர் கரூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மயக்கமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கபடுகிறது. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி அளித்தார். தனியார் மருத்துவமனையில் கட்டணமில்லா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாளை காலை முதல்வர் ஸ்டாலின் நேரில் வருகிறார். 46 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உடனடியாக திருச்சி, கோவை மருத்துவர்கள் கரூர் மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கூடுதலாக உயிர் சேதம் ஏற்படாத வண்ணம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது..
தனியார் மருத்துவமனையில் கட்டணமில்லா சிகிச்சை.. கரூரில் VSB பேட்டி
- by Authour

