Skip to content

காயம் அடைந்தவர்களுக்கு நிதி உதவிக்கான காசோலை வழங்கிய VSB

  • by Authour

கரூர் தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் மருத்துவமனையில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் காயம் அடைந்தவர்களை முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி நேரில் சந்தித்து

ஆறுதல் கூறி காயம் அடைந்தவர்களுக்கு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட நிதி உதவிக்கான காசோலையை வழங்கினார்.

error: Content is protected !!