ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.87,120க்கு விற்பனையாகிறத். இதேபோல் ஒரு கிராம் தங்கம் ரூ.30 அதிகரித்து ரூ.10,890க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 161 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து 61 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
புதிய உச்சம்.. ரூ. 87 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை…
- by Authour
