Skip to content

கரூர் கூட்ட நெரிசலுக்கு விஜய்தான் காரணம்… சீமான் பேட்டி

கரூர் கூட்ட நெரிசலுக்கு விஜய்தான் காரணம் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும், “கரூரில் மட்டும் எப்படி கூட்ட நெரிசல் ஏற்பட்டது என விஜய் கேட்டது தவறு. வீடியோவில் விஜய் பேசியது திரைப்பட கதாநாயகன் வசனம் போல் உள்ளது. கரூர் சம்பவத்துக்கு தானும் ஒரு காரணம் என்பதை உணராமல் விஜய் பேசியுள்ளார்,”இவ்வாறு தெரிவித்தார்.

error: Content is protected !!