கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணைக்கு 16,870 கன அடியிலிருந்து 17,668 கன அடியாக அதிகரிப்பு.
இதில் காவிரி ஆற்றில் 16,198 கன அடியும், தென்கரை வாய்க்காலில் 650 கன அடியும், கட்டளை மேட்டு வாய்க்காலில் 400 கன அடியும், புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் 400 கன அடியும், கிருஷ்ணராயபுரம் வாய்க்காலில் 20 கன அடியும் பாசனத்திற்காக திறக்கப்பட்டு வருகிறது.