பழங்குடியினர் நலத்துறை மூலம் 6 மாவட்டங்களுக்கு 26 பள்ளி வாகனங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்காக ரூ.3.62 கோடியில் 6 மாவட்டங்களுக்கு 26 வாகனங்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. பள்ளி செல்ல வாகனம் இல்லாததால் இடைநின்ற பழங்குடியின மாணவர்கள்; அவலத்தை மாற்றும் திட்டம் இது. பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து 3 வாகனங்களும் வழங்கப்பட்டது.
பழங்குடியின மாணவர்கள் பள்ளி செல்ல 26 வாகனங்கள்
- by Authour
