புதுக்கோட்டை மாவட்டம் /மாநகராட்சி எம்.எம்.16 நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில்
கூட்டுறவு பட்டாசு கடையினை ஆட்சியர் மு.அருணா தலைமையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார். உடன் சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன்,வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் அரு.வீரமணி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ம.தீபாசங்கரி , மாநகராட்சி உறுப்பினர் சுப.சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
