செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக மோப்பநாய் வரவழைக்கபட்டு சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
சீமான் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்..
- by Authour
