Skip to content

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்கிய அமைச்சர் மகேஷ்..

  • by Authour

 

திருச்சி, திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட மேல கல்கண்டார் கோட்டை பஞ்சாயத்து தெரு எண் மூன்றில் வசித்து வரும் எபினேசர் ஏசுதாஸ் -ன் வீடு மழையின் காரணமாக இடிந்தது. அதை அறிந்து திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அந்த வீட்டை பார்வையிட்டு நிதியுதவி வழங்கி வீட்டை மறு கட்டமைப்பு செய்வதற்கு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார் நிகழ்ச்சியில் மாநகரக் கழகச் செயலாளரும், மண்டல குழு தலைவருமான மு.மதிவாணன், வட்டாட்சியர் விக்னேஷ், துணை ஆணையர் சரவணன், பகுதி கழகச் செயலாளர் கொட்டப்பட்டு தர்மராஜ்,
மாமன்ற உறுப்பினர் பியூலா மாணிக்கம், வட்டச் செயலாளர் சுப்ரமணி ஆகியோர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!