தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவுby AuthourNovember 4, 2025November 4, 2025 இன்று தங்கம் விலை சரிவை சந்தித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.11,250-க்கும், சவரன் ரூ.90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது.