Skip to content

புதுகையில் மரக்கன்றுகளை நட்டு வைத்த அமைச்சர்கள்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம்/ மாநகராட்சி 9A நத்தம்பண்னை பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் 2025-2026ன்கீழ்
புதுக்கோட்டை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு திட்டப்பணிகளை
இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தனர். உடன் புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதிசெந்தில் , புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா,
வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், துணை மேயர் எம்.லியாகத்தலி,ஆணையர் நாராயணன் , மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

error: Content is protected !!