Skip to content

டி.20 உலககோப்பை- இந்திய அணி அறிவிப்பு..

2026ல் நடைபெற உள்ள டி20 உலககோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு வௌியட்டுள்ளது. பிப்ரவரி 7 முதல் மார்ச் 8ம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ள போட்டிகள் நடைபெற உள்ளது. கேப்டனாக சூர்யகுமார் யாதவ், துணை கேப்டனாக அக்சர் படேசல் செயல்பட உள்ளனர். சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணியில் பும்ரா, அபிஷேக் சர்மா உள்ளிட்டோருக்கு இடம். அபிஷேக் சர்மா, ஹர்ஷித் ராணா, சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங் , திலக் வர்மா, குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா , வருண் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் அணியில் விளையாடுவார்கள் என என பிசிசிஐ அறிவிப்பு வௌியிட்டுள்ளது. டி20 உலககக்கோப்பை ஷூப்மன் கில்லுக்கு வாய்ப்பில்லை. தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி ஆகிய தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!