தங்கம் விலை சவரன் ரூ.99,840க்கு விற்பனைby AuthourDecember 22, 2025December 22, 2025தமிழகம் தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.99,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.80 உயர்ந்து ரூ.12, 480-க்கும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.231-க்கும் விற்பனையாகிறது. Tags:840க்கு விற்பனைசவரன் ரூ.99தங்கம் விலைதமிழகம்