Skip to content

குளத்தில் மூழ்கி 2 சிறுமிகள் பலி.. புதுகை அருகே சோகம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள கப்பத்தான்பட்டிகிராமத்தில் உள்ளகுளத்தில் குளிக்கச்சென்ற 2 சிறுமிகள் நீரில் மூழ்கிபலி…
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம்  தாலுகாலேணாவிளக்கை அடுத்த கப்பத்தான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மகள் பாண்டிச்செல்வி(14) 9 வது படிக்கிறார்.அதே ஊரைச் சேர்ந்த சேகர் மகள் கனிஷ்கா(13). 8 வது படிக்கிறார் .இருவரும்கிராமத்தில்உள்ள வண்ணியன் கண்மாயில் குளித்த போது நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து போனார்கள். சம்பவம் தொடர்பாக நமணசமுத்திரம் போலீஸார் வழக்குபதிவு செய்து பிரேதத்தைகைப்பற்றிவிசாராணை நடத்திவருகின்றனர்.

error: Content is protected !!