திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே நிலத்தகராறு காரணமாக, மருத்துவமனை வாசலில் நின்று கொண்டிருந்த நிறைமாத கர்ப்பிணி சத்தியாவை தாக்கிய ஹேமா மற்றும் அவரது 16 வயது மகனை போலீசார் கைது செய்தனர். மேலும் தாக்குதலுக்குள்ளான கர்ப்பினி நாமக்கல் அரசு

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

