தமிழகம் வந்த பிரதமர் மோடி! முழுமை பெறாத NDA கூட்டணி. KC Palanisamy Interview
#kcpalanisamyinterview #edappadipalanisamy #moditnvisit #admkbjpalliance #ndaalliance #modi #ttvdinakaran #ramadoss #premalatha #dmdk #dmkalliance #admkbjpalliance #kcpalanisamylatestinterview #etamilabdulhakeem
பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகம் வர இருக்கிறார் அந்த மேடையில் தினகரன் அன்புமணி போன்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் உடைய தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள் வருத்தப்பட்ட தேர்தலில் திமுகவை நாங்கள் வீழ்த்துவோம் என்ற உலகத்துடன் அவர்கள் களமிறங்குகிறார்கள் ஆனால் திமுக நிச்சயம் வலுவாக உள்ளது தோற்கடிக்க முடியாத சக்தியாக இருக்கிறது மோடியின் வருகை தோல்வியில்தான் முடியும் மருத்துவர் ராமதாஸ் தேமுதிக அம்மையார் பிரேமலதா மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் திமுக வசம் வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது திமுக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று இருக்கிறது பெரும் வெற்றியை வரும் சட்டமன்ற தேர்தலில் பெரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை
– 00:00 – அறிமுகம் தமிழ்நாடு அரசியல் 2026 சுருக்கம்
– 01:30 – நரேந்திர மோடி தமிழகம் வருகை பிரச்சார முக்கிய அம்சங்கள்
– 04:00 – NDA கூட்டணி தலைவர்கள் தினகரன், அன்புமணி, OPS, பிரேமலதா
– 07:00 – திமுகவின் வலிமை ஏன் திமுக தோற்கடிக்க முடியாத சக்தி
– 10:30 – அதிமுக & தேமுதிக எதிர்காலம் உள் சவால்கள் மற்றும் வாக்காளர் அடிப்படை
– 13:00 – பாமக பங்கு அன்புமணி ராமதாஸ் மற்றும் சமூக சமன்பாடு
– 15:30 – வாக்காளர் மனநிலை தரை நிலை அரசியல் உண்மை
– 18:00 – மோடியின் பிரச்சார யுக்தி பலம் மற்றும் பலவீனம்
– 21:00 – திமுக மக்கள் வரவேற்பு பொதுமக்கள் ஆதரவு மற்றும் தாக்கம்
– 23:00 – முடிவு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 முன்னோட்டம்
