கரூர் கலைஞர் அறிவாலயத்தில், அன்னை தமிழை காத்திட தன்னை தமிழ் மண்ணுக்கு ஈந்த தியாக சுடர்களான மொழி போர் தியாகிகளின் திருவுருப் படங்களுக்கு எம் எல்ஏ செந்தில்பாஜி மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மேலும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த மொழி போர் தியாகிகள் மற்றும் மறைந்த

தியாகிகளின் குடும்பங்களுக்கு, அவர்களது தியாகத்தை போற்று வகையில், பொற்கிழிகளும் பரிசு ஆகியவற்றை VSB வழங்கினார்.
இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடனிருந்தனர்..

