தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள கொள்ளுக்காடு கிராமத்தில் அமைந்துள்ள சின்ன ஆவுடையார் கோவில் ஆத்மநாத சுவாமி. மாணிக்கவாசகர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் வருகிற 28ஆம் தேதி புதன்கிழமை நடைபெறுவதை ஒட்டி பெண்கள் ஒரே சீருடையில் மாரியம்மன்

கோவிலில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்துக் கொண்டு ஊர்வலமாக கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்தது முளைப்பாரி விழாவில் மேளத்தாலங்குடன் குதிரை ஆட்டம் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது பின்னர் முளைப்பாரி கோவிலில் அருகில்

அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான யாகசாலையில் வைக்கப்பட்டன முளைப்பாரி விழா ஊர்வலம் மிக பிரம்மாண்டமாக இருந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

