சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும், 5 சதவீதம் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, ஏப்., 1ம் தேதி முதல், தமிழகத்தில் உள்ள 60 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. இந்த சுங்கச்சாவடிகள் பட்டியலை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ளது.
இந்த சுங்கச்சாவடிகளில் குறைந்தபட்சம் 10 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை உயர்த்தப்பட உள்ளது.
கட்டணம் உயரும் சுங்கச்சாவடிகள் விபரம்:
மாவட்டம் / சுங்கச்சாவடி அமைவிடம்
- விழுப்புரம்-மொரட்டாண்டி
- வேலுார்-பள்ளிகொண்டா
- திருப்பத்துார்-வாணியம்பாடி
- கோவை-கணியூர்
- கிருஷ்ணகிரி-கிருஷ்ணகிரி
- செங்கல்பட்டு-பரனுார்
- விழுப்புரம் -ஆத்துார்
- சென்னை-மாத்துார்
- திருவள்ளூர்- நல்லுார்
- சென்னை-சூரப்பட்டு
- சென்னை-வானகரம்
- காஞ்சிபுரம்-ஸ்ரீபெரும்புதுார்
- திருவண்ணாமலை-சென்னசமுத்திரம்
- திருவள்ளூர்-எஸ்.வி.புரம்
- திருவள்ளூர்-பட்டரைபெரும்புதுார்
- திருச்சி-கல்லக்குடி
- அரியலுார்-மணகெதி
- செங்கல்பட்டு- கருங்குழி
- விழுப்புரம்-நங்கிளி கொண்டான்
- திருவண்ணாமலை-கரியமங்கலம்
- கிருஷ்ணகிரி-நாகம்பட்டி
- கிருஷ்ணகிரி-கரகத்தஹள்ளி
- கடலுார்-கொத்தட்டை
- விழுப்புரம்-கெங்கராம்பாளையம்
- விழுப்புரம்-சேலியமேடு
- கள்ளக்குறிச்சி-கீழ்குப்பம்
- கடலுார்-பொன்னலகரம்
- வேலுார்-வல்லம்
- திருவண்ணாமலை-இனம்கரியாந்தல்
- விழுப்புரம்-தென்னமாதேவி
- கிருஷ்ணகிரி-கதவணி
- திருப்பூர்-வேலம்பட்டி
- கோவை-மதுக்கரை
- தர்மபுரி-புதுப்பட்டி
- திருப்பூர்-பொங்கலுார்
- திருச்சி-வாழவந்தான்கோட்டை
- மதுரை-கப்பலுார்
- விருதுநகர்-எட்டூர்வட்டம்
- துாத்துக்குடி-சாலைபுதுார்
- திருநெல்வேலி-நாங்குனேரி
- புதுக்கோட்டை-பூதக்குடி
- மதுரை-சிட்டம்பட்டி
- புதுக்கோட்டை-லெட்சுமணப்பட்டி
- புதுக்கோட்டை-லெம்பாலக்குடி
- சிவகங்கை-கோடிகோட்டை
- ராமநாதபுரம்-வெண்ணாத்துார்
- புதுக்கோட்டை-பழைய கந்தர்வகோட்டை
- சிவகங்கை-செண்பகம்பேட்டை
- சிவகங்கை-திருபாச்சேத்தி
- ராமநாதபுரம்-போகலுார்
- திருநெல்வேலி-வாகைகுளம்
- கன்னியாகுமரி-திருப்பதிசாரம்
- தேனி–உப்பார்பட்டி
- திண்டுக்கல்-சத்திரபட்டி
- துாத்துக்குடி-புதுார்பாண்டியபுரம்
- திருவாரூர்-கோவில்வேணி
- தஞ்சாவூர்-வேம்புகுடி
- தஞ்சாவூர்-மாணம்பாடி
- மதுரை-எலியார்பத்தி
- திண்டுக்கல்-புதுார்

