Skip to content

மயிலாடுதுறையில் மகளிருக்கு ரூ.1000 உரிமைத்திட்டம் தொடக்கம்….

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு வங்கி பற்று அட்டையினை வழங்கினார்.உடன் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் அவர் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் அவர்கள், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் மாவட்ட வருவாய் அலுவலர் , மணிமேகலைமாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் . உமாமகேஸ்வரி சங்கர் , மயிலாடுதுறை ஒன்றிய குழு தலைவர்  காமாட்சி மூர்த்தி செம்பனார்கோயில் ஒன்றிய குழு தலைவர் . நந்தினி ஸ்ரீதர், தரங்கம்பாடி பேரூராட்சிதலைவர் சுகுண சங்கரி, மணல்மேடு பேரூராட்சி தலைவர் கண்மணி , மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!